அதன்படி நேற்று முன்தினம் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.75.95 க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.69.89க்கும் விற்பனையாகி வந்தது. இந்நிலையில் நேற்று பெட்ரோல் விலை 6 காசுகள் குறைந்து ரூ 75.89 ஆகவும், டீசல் 8 காசுகள் குறைந்து லிட்டர் ரூ 69.81 ஆகவும் விலை விற்பனையானது. தொடர்ந்து நேற்றைய விலைக்கே இன்று விற்பனையாகி வருகிறது.