அதன் படி, இதில் ரவிக்குமார், சுரேஷ், அபிஷேக், பழனி ஆகிய 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. மற்ற 9 பேருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு நீதிபதி மஞ்சுளா தீர்ப்பு அளித்துள்ளார்.