தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் படிப்படியாக ஏறி வரும் கொரோனா பாதிப்பு
சனி, 6 மார்ச் 2021 (20:30 IST)
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்தது என்பதை பார்த்து வந்தோம். தமிழகத்தில் தினமும் 5000 என்று இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது 500க்கும் கீழ் வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் அதே நேரத்தில் கடந்த 15 நாட்களில் மீண்டும் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்ந்து கொண்டே இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கடந்த 15 நாட்களில் தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை இது