தமிழகத்தின் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இன்று சட்டப்பேரவையில் 2020 - 2021 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்யும் 10 ஆவது பட்ஜெட் ஆகும்.
இதேபோல திமுக தலைவர் முக ஸ்டாலின், ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கலில் 196 நிமிடங்கள் பேசினார். அவரை பொறுத்தவரை இது 10 ஆவது பட்ஜெட், ஆனால் இது எதற்கும் பத்தாத பட்ஜெட் என விமர்சித்துள்ளார்.