இதுகுறித்து வழக்குப் பதிவிட்ட போலீஸார் அந்த 18 வயது இளம் பெண்ணிடம் விசாரித்துள்ளனர். அப்போது, அவர் உறங்கிக் கொண்டிருந்ததை தான் பார்கவில்லை என்றும் அவரது குரல் கேட்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தற்போது அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தகக்து.