தென்காசி மாவட்டம், சுரண்டை மகாத்மா காந்தி பேருந்து நிலையம் மெயின் ரோட்டில் மேற்கு பகுதியில் உள்ள கடைவீதியில் உள்ள ஒரு நகைக்கடையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது குழந்தையுடன் சென்று செயின் எடுக்க வேண்டும் என்று கூறி டிசைன் காண்பிக்கும் படி கூறியுள்ளார்.