இந்த நிறுவனத்தில் 4 பேர் ஆரம்பகாலக்கட்டத்தில் பணியாற்றி நிலையில், தற்போது 450 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், நிறுவனத்திற்காக பணியாற்றி வரும் ஊழியர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமான இங்குப் பணியாற்றி வரும் 11 பேருக்கு சொகுசு கார்களை பரிசளித்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.