இந்த நிலையில் இதுகுறித்து அரசு ஆய்வு செய்து தற்போது இந்த மரத்தை பாதுகாக்க ரூபாய் 2 கோடி நிதியை தெலுங்கானா அரசு ஒதுக்கியுள்ளது. இது குறித்த தகவலை டி.ஆர்.எஸ் கட்சியின் எம்பி சந்தோஷ் குமார் என்பவர் தெரிவித்துள்ளார். இந்த ஆல மரம் சரிந்து விழுந்த வண்ணம் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.