இந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்குள் அனைத்து தேநீர் கடைகளையும் மூட வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், ரேஷன் காய்கறிகளை மட்டுமே வீட்டுக்கு டெலிவரி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது .
மேலும், நோய்த்தொற்று ஏற்படாமல் தவிர்க்க, தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளது.