கொளத்தூர் சந்திப்பு, சீனிவாச நகர், வில்லிவாக்கம் எம்.டி.எச் சாலை என 5 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட உள்ளது!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டம் கட்டம் 3ல், மூன்று வழித்தடங்களில் 116.1 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டுமானம் மற்றும் தடம் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் 100% நிறைவு பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.