டாஸ்மாக்கின் மூலமாக அரசு மிகப்பெரிய அளவில் வருவாய் ஈட்டிவருகிறது. பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களில் 100 கோடி ரூபாய் அளவுக்கு தினசரி வியாபாரம் நடக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு 2 நாட்களில் சுமார் 413 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடந்துள்ளது.