தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளோடு இணைந்து செயல்படும் பார்களை திறக்க வேண்டும் என பார் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. தமிழகத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் பார்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.