தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிப்பு!

சனி, 23 அக்டோபர் 2021 (14:46 IST)
தமிழக பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் டி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 8400 ரூ  வரை போனஸ் கிடைக்க வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்