இதனை தமிழிசையோ வெற்றிகரமான தோல்வி என்று விமர்சித்திதார். அப்போது வெற்றிகரமான் தோல்வி என்றால் என்னவென பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், தமிழிசை வெற்றிகரமான தோல்வி என்றால் என்ன? என விளக்கமளிக்க வந்த போது அடுத்த கண்டெண்ட்டை கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
ஆம், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது, மைக்குகள் வைக்க மேடை அமைக்கபப்ட்டிருந்தது. பேட்டியளிக்க தமிழிசை வந்த போது அவருக்கு மேக் வைத்திருந்த மேடையின் உயரம் இவருக்கு சரியாக எட்டவில்லை.