இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், இலங்கையில் உள்ள மக்களுக்குத் தேவையான மக்களுக்கு உதவிகள் செய்யப்படும் எனவும், தேவையான பொருட்கள் அனுப்பிவைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை மக்களுக்கு முதற்கட்டமாக தமிழகத்தில் இருது 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் உயிர்காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.