ஆனால் தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையின் திசை வேகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் ரெட் அலர்ட் விளக்கி கொள்ளப்படுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். ரெட் அலர்ட் இல்லையென்றாலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பலமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.