பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் நிலையில் அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் பிரபாகரன் பணி நிமித்தமாக வெளியூர் சென்று இருந்த நிலையில் அவரது மனைவி வீட்டின் முன் செல்போன் பேசிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த போதை ஆசாமி அவரிடம் சில்மிஷம் செய்துள்ளார்.