வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் திமுக தரப்பு விறுவிறுப்பு கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது,. வெளிநாட்டிலிருந்து முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பியதும் கூட்டணி குறித்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பாஜக கூட்டணியில் இடம் பெற்றால் கணிசமான தொகுதிகள் கிடைப்பது மட்டுமின்றி மாநிலங்களவை இடமும் கிடைக்கும் என்றும் வெற்றி பெற்றால் இணை அமைச்சர் பதவியும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஜிகே வாசன் கூற இருப்பதாக தெரிகிறது. இதனை அடுத்து தேமுதிக உள்ளிட்ட கட்சிகளிடமும் ஜிகே வாசன் பேச்சு வார்த்தை நடத்துவார் என தெரிகிறது