அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர்!

sinoj

திங்கள், 1 ஏப்ரல் 2024 (18:34 IST)
தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் மார்ச் 1 ஆம் தேதி ஆரம்பித்த அட்மிஷன் 32 நாட்களில் 3 லட்சத்தை எட்டியுள்ளது.
 
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில்   கடந்த மார்ச் 1 ஆம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில் பெற்றோர் ஆர்வத்துடன் மாணவர்களை சேர்த்து வருகின்றனர்.
 
தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் மார்ச் 1 ஆம் தேதி ஆரம்பித்த அட்மிஷன் 32 நாட்களில் 3 லட்சத்தை எட்டியுள்ளது.
 
அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21 ஆயிரம் குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்த்துள்ளனர்.
 
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 16,750 குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்