இப்படத்தில் விஜயுடன் இணைந்து, பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
ஏற்கனவே ரஷ்யாவுக்குச் சென்று கிளைமாக்ஸ் நடக்கவுள்ள இடத்தை அர்ச்சனா கல்பாத்தி பார்த்துவிட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், இனிமேல், இப்படக்குழுவினர் அங்கு என்று இடத்தைப் பார்த்துவிட்டு சென்னை திரும்பிய பின், மொத்த படக்குழுவும் ரஷ்யாவுக்குச் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.