தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் வாசித்துள்ளார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை 30ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ள வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக அளிக்கப்படும் ஊக்கத்தொகையை [ Employment-linked incentive (ELI) ] ஏற்றுக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.