பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு.. முழு விவரங்கள்..!

Mahendran

செவ்வாய், 23 ஜூலை 2024 (13:14 IST)
2024 - 25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இதில் உள்ள முக்கிய அம்சங்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் தற்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முழு விவரம் தெரியவந்துள்ளது. அந்த விவரங்கள் இதோ:
 
❆ பாதுகாப்பு துறை  - 4,54,773
 
❆ ஊரக வளர்ச்சி துறை  - 2,65,808
 
❆ வேளாண்மை துறை  - 1,51,851
 
❆ உள்துறை - 1,50,983
 
❆ கல்வி துறை  - 1,25,638
 
❆ தகவல் தொழில்நுட்பம் துறை  - 1,16,342
 
❆ சுகாதாரம் துறை  - 89,287
 
❆ ஆற்றல் துறை  - 68,769 
 
❆ சமூக நலம் துறை  - 56,501
 
❆ வணிகம் & தொழில் துறை  - 47,559
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்