மேலும், மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக 3 கட்டங்களாக முகாம்கள் நடத்தப்படவுள்ளன. வரும் திங்கட்கிழமையில் இருந்து கலைஞரின் மகளிர் உரிமைத் தொகைக்கான முகாம்கள் நடத்தப்படும், மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியான அனைத்து மகளிர்க்கும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.