அதில், ''நானும் என் கணவரும் 6 ஆண்டுகளாகக் காதலித்து வருகிறோம். இரண்டுபேரின் விருப்பத்தின்படி தற்போது திருமணம் செய்துகொண்டோம். எனவே எனது கணவர் மற்றூம் அவரது குடும்பத்தாரை யாரும் தொந்தரவவு செய்ய வேண்டாம். தமிழ் நாடு போலீஸார் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும்'' என கேட்டுக்கொண்டுள்ளார்.