நகைக்கடன் தொகையை உடனே வழங்க வேண்டும் –ஈபிஎஸ்

செவ்வாய், 8 மார்ச் 2022 (00:09 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. தேர்தல் அறிக்கையின்படி        சமீபத்தில்       5 பவுனுக்கு குறைவாக நகைக்கடன் பெற்றவர்கள் கூட்டுறவு சங்கங்களில் தங்கள்   நகைக்கடன் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. 

5 பவுனுக்குக் குறைவாக நகைக்கடன் பெற்றவர்களுக்குத் தள்ளுபடி செய்யபப்ட்ட தொகையை தொடக்க வேளாண் கடன் சங்கங்களுக்கு உடனே வழங்க வேண்டுமென அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடபபடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் 4,450 கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் வாய்த்த கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்