சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக பிரபமுகர் ஒருவரை தாக்கிய வழக்கில் போலீஸார் கைது செய்யப்பட்டார். நேற்ற் உ இவ்வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. எனவே பூந்தமல்லி கிளைச்சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.