அப்போது அந்த வழியே வந்த காவல்துறையினர் கடையை மூடும்படி சொல்லியுள்ளனர். அப்போது, அப்துல் ரஹீமின் உறவினர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், காவல்துறையினர் அவரை தாக்கியுள்ளனர். அப்போது இதைத் தடுக்கச் சென்ற அப்துல்ரஹீம் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அறிந்த போலீஸார் , மக்களை சமாதானப்படுத்தி, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் கூட்டம் கலைந்துசென்றது.