அரக்கோணம் அடுத்த கைனூர் ராமசாமி நகரில் வசித்து வந்தவர் நிர்மலா ( 42). இவர் அரக்கோணம் நகர பாமக மகளிர் அணி தலைவியாக பொறுப்பு வகித்து வந்தவர், அரக்கோணத்தில் உள்ள தாசில்தார் தெருவில் தையல் கடையை நடத்தி வந்தார்.
இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர், நிர்மலா வீட்டில் சோதனையிட்ட போது அவரது செல்போன், டூவிலர் ஆகியவை திருட்டு போயிருப்பது கண்டுபிடிக்கபட்டது. தற்போது தடயவியல் துறையினர் வந்து அங்கு கைரேகைகளை பதவி செய்துள்ளனர். இந்தக் கொலையால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.