முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசி ஒருவர் கூறும்போது ஹெலிகாப்டர் ஒன்று திடீரென மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது என்றும், விபத்து நடந்தபோது பெரிய சத்தம் கேட்டது என்றும் கூறியுள்ளார்.