தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2400க்கும் மேல் உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மே மாதம் 3 ஆம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் நாடெங்கும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதலில் குடிகாரர்களும் , குடிக்கு அடிமையானவர்களும் பாதிக்கப்பட்டனர்.