மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ். ஜெயக்குமார் 1,345 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், 46 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
தமிழகத்தில் திமுக 68 இடங்களையும், அதிமுக 47 இடங்களையும், அமமுக 2 இடங்களையும், மநீம 1 இடங்களையும் பெற்றுள்ளது.