இதற்கிடையே கடந்த மே மாதம் ஆந்திரமாநில முதல்வராகப் பொறுப்பேற்றார். அதனால், முதல்வர் பணிகள் மற்றும் பாதுக்காப்பு காரணங்களுக்கு இந்த நீதிமன்றத்தில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென சிபிசி நீதிமன்றத்தில் ஜெகன் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து நிதிபதிகள்,குற்றம் சாட்டப்பட்டிருப்பவர், எந்தப் பதவியில் இருந்தாலும் அவர் சட்டத்துக்கு முன் சாதாரணமானவர் அதனால் வரும் 10 ஆம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.