முதல்வரின் மருமகனுக்கு சொந்தமானது என்று கூறப்படும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையில் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று ஜி ஸ்கொயர் விளக்கம் அளித்திருந்த நிலையில் இன்று திடீரென சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.