இந்த நிலையில், இன்று வீதிவிடங்கன் பகுதியில் இருந்து ஸ்ரீவாஞ்சியம் வழியாக நன்னிலம் நோக்கிப் பைக்கில் வந்துகொண்டிருந்தபோது. இரண்டு மர்ம நபர்கள் முகமூடி அணிந்துகொண்டு வந்து அவரை வழிமறித்து, அரிவாளால் கையை வெட்டி அவரிடமிருந்து ரூ.8லட்சத்து 45 ஆயிரம் பணத்தை பிடுங்கிச் சென்றனர்.