16 வயதிலே படத்தில் ரஜினிக்குப் பிறகு பரட்டை என பெயர் எடுத்தது நான் தான் போல. என் தலை பரட்டை தலை, கருப்பு, என பல விமர்சனங்களை நான் எதிர்கொண்டிருக்கிறேன்.
தன் உழைப்பு திறமையால், இந்தியாவில் உள்ள உயர்ந்த பதவி வகித்து, தமிழகத்திற்கு பெருமை சேர்ந்த்தவர்களில் தமிழிசை சவுந்தரராஜனும் ஒருவர்.எனவே அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.