தமிழகத்தில் இன்று மேலும் 5,560 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,25,420 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,524 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தமாக 4,70,192 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 84,524 பேருக்கு கொரொனா மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 62, 17,923 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.