இந்நிலையில் சென்னை முழுவதும் உள்ள கல்லூரி விடுதிகளில் உள்ள மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கல்லூரி விடுதிகளில் காய்ச்சல் முகாம்கள் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. இதனால் கொரோனா அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறியவும், பாதிப்பை குறைக்கவும் முடியும் என நம்பப்படுகிறது.