ஆனால் தனது குழந்தைகளுடன் இந்த படத்தை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் மக்களின் வலியை தனது குழந்தைகளுக்கு தான் கற்றுக் கொடுக்க விரும்புவதாகவும் வாக்குவாதம் செய்தார். இந்த நிலையில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட விடுதலை படத்தை தனது குழந்தைகளுடன் பார்க்க அனுமதிக்குமாறு வாக்குவாதம் செய்த வளர்மதி என்ற அந்த பெண்ணின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.