அம்மையார் ஜெயலலிதா அவர்கள், தன் இரும்புக்கரம் கொண்டு ஈவ்டீசிங்கை இளைஞர்கள் மத்தியில் ஒழித்தார். அதுபோல், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் புட்போர்டு கலாச்சாரத்தை ஒழிப்பாரா? என பாஜக பிரபலம் அர்ஜூனா மூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தமிழக அரசு அந்நிய முதலீடுகளை விரும்பி, வேண்டிப்பெற துடிக்கிறது. அதற்காக, வளர்ந்த நாடுகளைப் போல் உலகப் பார்வையில் ஸ்மார்ட் சிட்டி செயல்படுத்தி வேஷம் போடுகிறது.
அம்மையார் ஜெயலலிதா அவர்கள், தன் இரும்புக்கரம் கொண்டு ஈவ்டீசிங்கை இளைஞர்கள் மத்தியில் ஒழித்தார். அதுபோல், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் புட்போர்டு கலாச்சாரத்தை ஒழிப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.