இந்த நிலையில் அண்ணாமலை ஊரில் இல்லாத நிலையில் பாஜக பொறுப்பாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், சென்னையில் பாஜக தலைமையகத்தில் பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் எனபாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் தெரிவித்த தாகவும் செய்திகள் வெளியானது.