கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் – விஜய் இணைந்துள்ள பீஸ்ட் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இப்படத்திற்கு கலவையான விமர்சனம் எழுந்துள்ளது.
அவர்கள் மது அருந்தி வந்ததால், திரையரங்கு உரிமையாளர்கள் அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர், விஜய் ரசிகர்களுக்கும் திரையரங்கு ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், விஜய் ரசிகர்களுக்கு காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.