இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று, அரசு நிர்ணயித்த எம்.ஆர்.பி விலையில்தான் மதுபானங்கள் விற்கப்படுகிறதா ? மதுபானங்கள் விற்கும்போது ரசீதுகள் வழங்கப்படுகிறதா? தமிழகத்தில் உள்ள ஓவ்வொரு மதுக்கடையிலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என பல கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். மேலும் வரும் ஜூன் மாதம் 25 ஆம் தே4தி இதுதொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு நீதிபதி விசாரணையை தள்ளி வைத்தார்.