மதுசூதனன் ஆர்.கே நகர் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சென்னையில் வசித்துவரும் மதுசூதனனுக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மதுசூதனன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.