அதிமுக - பாஜக கூட்டணி: பூனைக்குட்டி வெளியே வந்தது

கே.என்.வடிவேல்

வெள்ளி, 26 பிப்ரவரி 2016 (22:09 IST)
வரும் சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

 
இது குறித்து, சென்னையி பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி உள்ளது. இவை அல்லாத அனைத்து கட்சிகளுடன்  கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றவர், சற்று நிதானித்து, அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடப்பதை மறுக்கவில்லை என்றார். ஆக, அதிமுக - பாஜக கூட்டணி திரைமறைவு பேரம் வெளியே வந்துவிட்டது. 

வெப்துனியாவைப் படிக்கவும்