வந்த கையோடு அவர்கள் டாஸ்மாக்கை நோக்கி படையெடுத்தனர். இதனால் டாஸ்மாக்கில் ஏராளமான கூட்டம். ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு அவர்கள் மதுபாட்டில்களை வாங்கினர். இவர்கள் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு வந்தார்களா? அல்லது சரக்கடிக்க வந்தார்களா என்றே குழப்பம் ஏற்பட்டது. ஏனென்றால் விழாவில் இருந்த கூட்டத்தை விட ஒயின்ஷாப்பில் தான் அதிக கூட்டம் இருந்தது.