அப்போது, கைர்பூர் அருகே வாகனம் சென்று கொண்டிருந்தபோது, 30 அடி பள்த்தில் திடிரென்று விழுந்து விபத்தில் சிக்கியது.
அந்த சமயம பார்த்து, அந்த பள்ளத்தில் வெள்ள நீர் இருந்த நிலையில், 8 பெண்கள், 6 6 சிறுவர்கள் உள்ளிட்ட 20 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்திற்குக் காரணம், சாலையின் ஓரத்தில் இருந்திய தடுப்புகளை ஓட்டுனர் பார்க்கத் தவறியதால், இந்த விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகிறது.