இன்றைய காலக்கட்டங்களில் காதல் திருமணங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. காதலிக்கும் போது காதலர்களுக்குள் இருக்கும் அந்த பாசம், விட்டுக் கொடுக்கும் தன்மை திருமணத்திற்கு பின் காணாமல் போய்விடுகிறது. இதனால் விவாகரத்துக்களும், பல தற்கொலைகளும் நடக்கிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ஜனனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜனனியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.