காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கிய மாணவிகள் 4 பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள அரசுப் பள்ளியில் அடித்து வந்த 3 மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒரு மாணவியின் உடலை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.