ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பிறகு அதனுடன் கோழிக்கறியை நன்றாக கழுவி அதில் மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறவும். கோழி கறி நன்றாக வெந்த பிறகு வடித்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து கிளற வேண்டும்.