‌‌‌‌தி.மு.க. மு‌ன்னா‌ன் அமை‌‌ச்ச‌ர் வீரபா‌ண்டி ஆறுமுக‌ம் ‌திடீ‌ர் கைது

சனி, 30 ஜூலை 2011 (11:51 IST)
ி.ு.க. மு‌ன்னா‌ளஅமை‌ச்ச‌ர் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌த்தசேல‌மகாவ‌ல்துறை‌யின‌ர் ‌இ‌ன்று ‌திடீரெகைதசெ‌ய்து‌ள்ளன‌ர்.

நிஅபக‌ரி‌ப்பதொட‌ர்பாக ‌தி.ு.க. மு‌ன்னா‌ளஅமை‌ச்ச‌ரவீரபாண்டி ஆறுமுகம் ‌‌மீதசேலம் மத்திய குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர் 2 வழக்குகள் பதிவு செய்ததை‌த் தொட‌ர்‌ந்து செ‌ன்னை உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லமுன்‌பிணமனுக்கள் தாக்கல் செய்தா‌‌ர்.

இ‌ந்த மு‌ன்‌பிணை மனுவை ‌விசா‌ரி‌த்த உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம், இர‌ண்டு நா‌ட்க‌ள் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌த்‌திட‌ம் ‌காவ‌ல்துறை‌யின‌ர் ‌விசாரணை நட‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் 27ஆ‌ம் தே‌தி மு‌‌ன்‌பிணை பெ‌ற்று‌க் கொ‌ண்டு ‌தின‌மு‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட காவ‌ல்‌நிலைய‌த்‌தி‌ல் கையெழு‌த்து போட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தது.

இதை‌த் தொட‌ர்‌ந்து 2 நா‌ள் காவ‌ல்துறை‌ ‌விசாரணை‌க்கு ‌பி‌ன்ன‌ர் சேல‌ம் ம‌த்‌திய கு‌ற்ற‌ப்‌பி‌ரிவு காவ‌ல் ‌நிலைய‌த்த‌ி‌ல் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம் ‌தினமு‌ம் கையெழு‌த்து போ‌ட்டு வ‌ந்தா‌ர்.

இந்நிலையிலஇன்றகாலசேலமமத்திகுற்றப்பிரிவகாவ‌லநிலையத்திற்ககையெழுத்தபோவந்தார். அ‌ப்போது ‌நிலவா‌ர‌ப்ப‌ட்டி பாலமோக‌ன் ரா‌ஜ் கொடு‌த்த நிஅபகரிப்பபுகாரதொடர்பாகாவ‌ல்துறை‌யின‌ரஅவரகைதசெய்தனர்.

பின்னரஅவரஅய்யந்திருமாளிகையிலஉள்ள 4வதஜூடிசியலமாஜிஸ்திரேட்டஸ்ரீவித்யவீட்டிலஆஜரசெய்யப்பட்டார். அவரை 15 நாளகாவலிலவைக்மாஜிஸ்திரேட்டஉத்தரவிட்டார்.

இதைததொடர்ந்தஅவரகோவமத்திசிறையிலஅடைக்காவ‌ல்துறை‌யின‌ரபலத்பாதுகாப்புடனகொண்டசென்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்